img

குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா

buterfly bee

குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா

buterfly bee
img

ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப்போகிறார்

குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா (1922 - 1989) தமிழ் குழந்தை இலக்கிய உலகின் பிதாமகர் என்று போற்றப்படுபவர். ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும், 55க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தம்முடைய எழுத்துத் திறமை அனைத்தையும் குழந்தை இலக்கியம் படைப்பதிலேயே செலவிட்டார். பல குழந்தை எழுத்தாளர்கள் உருவாகவும், வளரவும் முக்கிய காரணமாக இருந்தார். குழந்தைகளுக்கு எழுதுபவர்களை ஒன்று சேர்த்து 1950ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவினார். 16 ஆண்டுகளுக்கு மேலாக 5 சிறுவர் பத்திரிகைகளின் பொறுப்பாசிரியராக இருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் 1922ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சி. உள்ளூரில் சு.கதி. காந்தி ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றார். பிறகு ராமச்சந்திரபுரத்திலுள்ள ஸ்ரீ பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப் பள்ளியில் 11வது வகுப்பு வரையில் படித்தார்.

மேலும் ...

1976ல் நடைபெற்ற குழந்தை இலக்கிய வெள்ளி விழாவில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் குழந்தை இலக்கியப் பணியைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்கள் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தார்.

குழந்தைக் கவிஞரின் நூல்கள்

பாடல்கள்

மலரும் உள்ளம்

சிரிக்கும் பூக்கள்

பாட்டிலே காந்தி கதை

மேலும் ...

மேலும் ...

கதைகள்

எங்கள் பாட்டி

நல்ல நண்பர்கள்

குதிரைச் சவாரி

மேலும் ...

மேலும் ...

நாவல்கள்

பர்மார மணி

நீலா மாலா

மணிக்கு மணி

மேலும் ...

மேலும் ...

மொழிபெயர்பு

மூன்று பரிசுகள்

நான்கு நண்பர்கள்

வித்தைப் பாம்பு

மேலும் ...

மேலும் ...

தொகுத்தநூல்கள்

அறுபதுக்கு அறுபது

நிமிஷக் கதைகள்

பாலர் கதைகள்

மேலும் ...

மேலும் ...

பிறநூல்கள்

பெரியோர் வாழ்விலே

கதைசொன்னவர் கதை

மேலும் ...

மேலும் ...

அவரைப் பற்றிய காணொளி இங்கே

தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இவரது பாடல்களும், நாடகங்களும் இடம் பெறுகின்றன.

buterfly bush

போட்டிகள்

bird bee

படைத்த நூல்கள்

counter
22 பாடல்கள்
counter
8 கதைகள்
counter
3 நாவல்கள்
counter
7 மொழிபெயர்த்த நூல்கள்
counter
4 தொகுத்த நூல்கள்
counter
18 பிற நூல்கள்