சென்னையில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் தின விழாவில் ஜஸ்டிஸ் ஏ.எஸ்.பி அய்யர் வை. கோவிந்தன் ஆகியோருடன்
வீட்டு மாடியில் கதை சொல்லும் நிகழ்ச்சியில்
1961ல் கொழும்பு நகரில், நடந்த சர்வதேசப் புத்தகக் காட்சியைத் துவக்கி வைத்து, உரையாடுகிறார்.