ஆளுநர் விஷ்ணுராம் மேதி, டாக்டர் மு. வரதராசனார், மயிலை சிவமுத்து, கி.வ.ஜ., ஆகியோருடன் மேடையில்.
டாக்டர் ஜாகீர் ஹுசேன், மற்றும் முதலமைச்சர் பக்தவத்சலம். சௌந்தரா கைலாசம் ஆகியோருடன்.
பிரபுதாஸ் பட்வாரி, நாவலர் நெடுஞ்செழியன், ஆகியோருடன்
ஆளுநர் கே. கே. ஷா முன்னிலையில் மாநாடு தொடங்குகிறது
டாக்டர் பா. நடராசன்,ஏ. வி. எம்.,போட்டிகளில் பரிசு பெற்ற எழுத்தாளர்களுடன்.
அமைச்சர் அன்பழகன், போட்டிகளில் பரிசு பெற்ற எழுத்தாளர்களுடன்.
அமைச்சர் க. இராசாராம், உமையாள் ராமநாதன் ஆகியோருடன்.
பண்ருட்டி ராமச்சந்திரன், செல்லகணபதி ஆகியோருடன்.
ப. சிதம்பரம், நா. மகாலிங்கம், ஆகியோருடன்
பரிசு பெற்ற எழுத்தாளர்களும், சங்க நிர்வாகிகளும்
ஏ.வி. மெய்யப்ப செட்டியார், சௌந்தரா கைலாசம் ஆகியோருடன்.
மாநாட்டில் கவியரங்கத்தைத் துவக்கிவைத்த அரசவைக் கவிஞர் கண்ணதாசன் மற்றும் பங்கு பெற்ற கவிஞர்களுடன்
சங்க நிர்வாகிகளுடன்.